இலக்கு

   
   

 

இன்பமே எந்நாளும் துன்பமில்லை

   
             
 

அடைவு

   
     

மேன்மைகொள் சைவ நீதிவிளங்குக உலகமெல்லாம்

   
             
  நோக்கு    
     

மலேசிய வாழ் தமிழர்களிடையேயும் உலகளாவிய நிலையிலும் சைவ சமய வளர்ச்சிக்கென பங்காற்றுதல்.

   
     

மலேசிய சைவர்கள் தமிழ் கூறும் நெறியினை அறிந்து அதன் வழி சமய வாழ்க்கை நடத்துவதற்கு வழி வகுத்தல்.

   
     

மலேசிய சைவர்களிடையே கல்வி மற்றும் வாழ்கைத் தரத்தைச் சமயம், பண்பாடு மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்துதல்.

   
             
  கழக நற்ப்பணிகள்    
   

சைவம்

   
       

சைவ சமய அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் வாழ்கை நெறியைச் சரியாகப் புரிந்துக் கொள்ளவும் துணை புரிதல்.

   
       

வருங்கால சங்கதியினரைச் சைவ மக்களாக உருவாக்குதல்.

   
             
    மூகவியல்    
       

சைவர்கள் தாங்கள் எதிர் நோக்கும் சமுதாய பிரச்சனைகளை அடையாளம் காணவும் அவற்றை களையவும் வழிவகுத்தல்.

   
       

குடும்ப உறுபினர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தவும் சமுதாயத்திடையே புரிந்துணர்வை ஏற்படுத்தவும் பாடுபடுதல்.

   
             
    பொருளீட்டல்    
       

தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புப் பற்றிய தகவல்களைச் சேகரித்து அளித்தல்.

   
       

நம் இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை ஏற்படுத்துதல்.

   
             
   

கல்வி

   
       

கல்வித்துறையில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூறுதல்.

   
       

கல்வி முன்னேற்றத்தின் வழி சமுதாயத்தின் சமூகவியல் தரத்தை மேம்படுத்துதல்.

   
             
 

கழக நடவடிக்கைகள்

   
   

வாராந்திர வகுப்புக்கள்

   
        திருமந்திரம் வகுப்பு  : திங்கள்  8.30 - 10.30 pm    
        பெரிய புராணம் வகுப்பு  : புதன்  8.30 - 10.30 pm    
             
   

மாதாந்திர நிகழ்வுகள்

   
       

சமய சொற்பொழிவு

   
       

குருபூசை

   
       

கூட்டுப் பிரார்த்தனை

   
             
   

வருடாந்திர நிகழ்வுகள்

   
       

பெரிய புராண விழா

   
       

வாழ்வியல் பாசறை 

   
       

சமயப் புத்தக வெளியீடு

   
       

வேலை வாய்ப்புப் பட்டறை

   
       

கல்விப் பட்டறை

   
             
   

கழகத்தின் வருங்காலத் திட்டங்கள்

   
       

சைவ சித்தாந்த மாநாடு

   
       

சமயப் பண்பாட்டு விழா

   
       

இரத்தத் தான முகாம்

   
       

நிதி திரட்டும் நிகழ்வுகள்

   
       

உடல் உறுப்பு தான முகாம்