நலம் தரும்
தமிழ்
மந்திரங்களான
திருமுறைகளைத் 'திருநெறிய
தமிழ்'
என்று
தமிழ்
விரகர்
திருஞானசம்பந்தர்
குறிப்பிடுகின்றார்.
திருஞானசம்பந்தரின்
முதல்மந்திரமான
திருபிரமபுரப்
பதிகத்தில்
குறிப்பிடுகின்றார்.
(மேலும்
படிக்க...)
>
நாளும்
வழிபடல்
வேண்டும்
(Naalum
Vazhipadal Vendum)
நலம் தரும் மந்திரங்களில் நாம் காணவிருப்பது
'அப்பர்' என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பெற்ற
திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ்மந்திரமாகும். "வாக்கின்
மன்னர்" என்று போற்றப்பெறும் சைவப்பழமான திருநாவுக்கரசு
சுவாமிகள்...
(மேலும்
படிக்க...)
சைவர்களின் சிறப்பு மிக்க
திருநாட்களில் ஒன்று திருவாதிரைத் திருநாள். ஆதிரை என்பது
ஒரு விண்மீனைக் குறிப்பதாக உள்ளது. கதிரவனை விட பல மடங்கு
பெரியதாக உள்ள விண்மீன்களில் ஆதிரை விண்மீனும் ஒன்று.
(மேலும்
படிக்க...)
>
விநாயகர்
சதுர்த்தி
(Vinayagar
Sathurthi)
'வி'
என்றால்உலகம்.
'நாயகர்'
என்றால்தலைவர்.
'விநாயகர்'
என்றால்உலகத்தலைவர்என்றுபொருள்படும்.
சிவம்என்னும்பரம்பொருள்தனது
வடிவமற்ற நிலையிலிருந்து வடிவ நிலைக்கு இறங்கி வருகின்றபோது,
முதலில் ஒலி வடிவமாகவும் பின்பு...
(மேலும்
படிக்க...)
Vanakkam, In conjuction with our
Periya Purana Vizha 2010, we are organising a grand oorvalam
(chariot procession) on 24th July (3pm) that begins at Chennai
Pothy's, Leboh Ampang. We are pleased to invite you with your
families and friends to join hands with us in the colorful
oorvalam. Lets not miss this opportunity to carry Periya Puranam,
63 nayanmargal, Sekkizhar and Natarajar in this ceremonious
event.
We also need volunteers to help us to make this event a success.
Please call us at 016-2927166 (Mr.Suresh) or 017-3741644 (Mr.Varatha)
for details.